சாவிலும் தமிழ் படித்துச் சாக வேண்டும் என்றன் சாம்பலும் தமிழ் மணந்து வேக வேண்டும்

படி;படை;பயன்படு

வெள்ளி, 25 பிப்ரவரி, 2011

வலைமலர் நோக்கம்

" தேமதுரத் தமிழோசை உலகமெலாம்
பரவும் வகை செய்தல் வேண்டும்"

தமிழ்கூறு உலகமக்களுக்கு
எஸ்.பி.ஓ.ஏ. தமிழ்த்துறை
கூறும் நல் வணக்கம்.
மாணவர்களும், ஆசிரியர்களும்
பயன்பெறும் வகையில்
வலைமலர் தொடங்கியுள்ளோம்.
தொட்டானைத்தூறும் என்பது
நம் வலைமலரின் பெய்ர்
படி; படை; பயன்படு ! என்பது நம்
நோக்கமொழி.தமிழ் நாடும் நெஞ்சங்கள்,தமிழ் பரப்பும் ஆசிரியர்கள் மற்றும் சிந்தனை மிக்க மாணவப் படைப்பாளர்கள் அனைவருக்கும் இது ஒரு களம்.
வருக தமிழ் தருக !!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக